கொரோனாவைரஸ்: எதற்காக இலவச உணவு வழங்கும் சேவைகள்?

Source: Supplied Photos
கொரோனாவைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சில பிரிவினருக்கு தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், குழுக்கள், வியாபார நிறுவனங்கள் எனப்பலர் இலவச உணவு உட்பட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறு சேவை செய்வோரில் சிலரைத் தொடர்புகொண்டு அவர்களின் சேவைகள் பற்றி அறிந்து விவரணம் ஒன்றைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பங்கு பற்றியவர்கள்: சண்முகப்பிரியன் இராஜாராம் - Hindu council of Australia (Sydney). ஜனா - Mango Tree உணவகம் (Melbourne) நாகேஸ்வரன் - Varnam cultural socity (Toowoomba, QLD) . மற்றும் நடராஜன் (Parramatta, NSW). ஏதாவது வேறு அமைப்புகள் இப்படியான நிவாரண உதவி வழங்கலில் ஈடுபட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் எங்களிடம் Facebook அல்லது ஈமெயில் வழியாகத் தெரிவியுங்கள். அவர்கள் குறித்தும் நிகழ்ச்சி தயாரிக்க நாங்கள் முயற்சிப்போம்.
Share