
Auntie June Barker சொன்ன கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஓவியர் Peter Muraay Djeripi Mulcahy வரைந்த ஓவியம் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதில் வரபா என்ற ஆமையின் கதை இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை இடப்பக்க கீழ் முனையிலிருந்து ஆரம்பித்து கதைபோல் படிக்க முடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




