நாம் பயன்படுத்தும் பணத்திற்குப் போட்டியாக வந்துள்ள உருவமில்லா பணம்

Source: AAP Image/STRF/STAR MAX/IPx
உலக நாடுகளில், அரசுகளின் மற்றும் வங்கிகளின் தலையீட்டை விரும்பாத சுதந்திர மனிதர்கள் கண்டுபிடித்த நாணயம் cryptocurrency என்றும் virtual currency என்றும் digital currency என்றும் அழைக்கப்படும் மெய்நிகர் நாணயம். இதற்கு உருவமில்லை; எடையில்லை; நிறமில்லை. இவ்வகை நாணயங்கள் பல இருக்கின்றன என்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share