இதன் பின்னணி என்ன, ஏன் இந்தக் குதிரைகள் கொல்லப்படுகின்றன, அவற்றைக் கொல்லாமல் மாற்று வழிகளில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற பல கேள்விகளுக்கு, இருபது வருடங்களுக்கு மேலாக குதிரை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த திருக்குமார் அம்பிகை பாகன் பதிலளிக்கிறார்.
அவரோடு உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
![Thirukumar Ambikaipahan (Inset); A small herd of Brumbies rest in a patch of Snow Gums in the Long Plains area of the Kosciuszko National Park on August 24, 2020 – [Photo by Brook Mitchell/Getty Images]](https://images.sbs.com.au/dims4/default/03bcfa1/2147483647/strip/true/crop/960x540+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Fbrumbies_and_thiru.jpg&imwidth=1280)



