Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழ் மரபுகள்: எதை காப்பது? எதை மாற்றுவது?

IMG_8586.jpg

Prakash, Sathveeka, Rishid, Thanushree and Hari Credit: SBS Tamil

ஆஸ்திரேலியாவில் வளரும் தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ் மொழியும் பண்பாடும் முக்கிய அடையாளங்களாக உள்ளனவா என்பது குறித்த சிறப்பு கலந்துரையாடல் இது. நமது இளைஞர்கள் பாதுகாக்க விரும்பும் தமிழ் மரபுகள் எவை? காலத்தோடு மாற வேண்டிய பாரம்பரியங்கள் என்ன? அடுத்த தலைமுறை தமிழுடன் இணைந்திருக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளோடு இடம்பெறும் கலந்துரையாடல். Homebush தமிழ் பாடசாலையில் HSC படிப்பில் தமிழ் மொழியை பாடமாக தெரிவு செய்து கற்று வருகின்ற ஹரிபாலகோவிந்த் வனிதா பரமேஸ்வரி கண்ணன், சாத்வீகா தினேஷ், ரிஷித் சாய்ராம், பிரகாஷ் விஜயகுமார் மற்றும் தனுஸ்ரீ பாரதிராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் வளரும் தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ் மொழியும் பண்பாடும் முக்கிய அடையாளங்களாக உள்ளனவா என்பது குறித்த சிறப்பு கலந்துரையாடல் இது. நமது இளைஞர்கள் பாதுகாக்க விரும்பும் தமிழ் மரபுகள் எவை? காலத்தோடு மாற வேண்டிய பாரம்பரியங்கள் என்ன? அடுத்த தலைமுறை தமிழுடன் இணைந்திருக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளோடு இடம்பெறும் கலந்துரையாடல். Homebush தமிழ் பாடசாலையில் HSC படிப்பில் தமிழ் மொழியை பாடமாக தெரிவு செய்து கற்று வருகின்ற ஹரிபாலகோவிந்த் வனிதா பரமேஸ்வரி கண்ணன், சாத்வீகா தினேஷ், ரிஷித் சாய்ராம், பிரகாஷ் விஜயகுமார் மற்றும் தனுஸ்ரீ பாரதிராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Is Tamil language still an important part of identity for young Tamils growing up in Australia? How do they connect with Tamil culture, family traditions and community expectations?

In this special discussion, students from Homebush Tamil School reflect on the traditions they want to preserve, the practices they feel should change with time, and what can be done to keep the next generation connected with Tamil language and culture. RaySel speaks with Haribalagovind Vanitha Parameswari Kannan, Sathvika Dinesh, Rishith Sairam, Prakash Vijayakumar and Tanushri Bharathirajan.

Prakash, Sathveeka, Rishid, Thanushree and Hari.jpg
Prakash, Sathveeka, Rishid, Thanushree and Hari Credit: SBS Tamil

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Tamil traditions: What should we preserve and what should we leave behind?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now