SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஒரே பாலின பெற்றோர் குறித்த புத்தகம் மீதான தடையை நீக்கியது Cumberland Council

Protesters gather outside the Cumberland City Council to protest the bans on gay parenting books and bans on drag story time in Sydney, Wednesday, May 15, 2024. (AAP Image/Paul Braven) NO ARCHIVING Source: AAP / PAUL BRAVEN/AAPIMAGE
Cumberland City Council ஒரே பாலினப் பெற்றோர் பராமரிப்பு குறித்த குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் பொருட்களை நூலகங்களிலிருந்து அகற்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடந்த வாரம் ரத்து செய்தது. இது குறித்து சிறுவர் புத்தகங்களை வெளியிட்டு வரும் Vaaranam Children’s Books பதிப்பகத்தின் நிறுவனர் வனிதா வீராசாமி அவர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share