SKIP TO MAIN CONTENT

Cyberattack: உங்கள் கணணிகளைப் பாதுகாக்கும் வழிகள்

Nadesu Yogeswaran
Nadesu Yogeswaran Source: Nadesu Yogeswaran

உலகளாவிய ரீதியில் புதிய இணைய தாக்குதல்கள் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல்கள் முலம் கணனியிலுள்ள தரவுகளை முடக்கிப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் கோரும் cyberattack இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் Senior Network Solution & Security Architect ஆகப் பணி புரியும் திரு நடேசு யோகேஸ்வரன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உலகளாவிய ரீதியில் புதிய இணைய தாக்குதல்கள் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல்கள் முலம் கணனியிலுள்ள தரவுகளை முடக்கிப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் கோரும் cyberattack இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் Senior Network Solution & Security Architect ஆகப் பணி புரியும் திரு நடேசு யோகேஸ்வரன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now