“மீனாட்சியின் தந்தையர்கள்”

Meenakshi with her Dads, C. Vignesh & Andrea

Meenakshi with her Dads, C. Vignesh & Andrea Credit: C. Vignesh

விக்னேஷ் சந்திரஷேகரன் மற்றும் ஆண்ட்ரே கார்போனி (Andrea Carboni) இருவரும் நடத்தும் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கம் – “Dads of Meenakshi.”


இந்தப் பக்கத்தினூடாக ஓரின சேர்க்கையாளர்கள் ஒரு குழந்தையை வளர்ப்பதை இயல்பாக்குவதே அவர்கள் நோக்கம் என்று தலைப்பிலிருந்தே புரிந்திருப்பீர்கள். குலசேகரம் சஞ்சயனுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மீனாட்சியின் தந்தையர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now