Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Daniel Andrews – “இலட்சியவாதி, சர்ச்சைக்குரியவர்... இரண்டுமே பொருந்தும் இவருக்கு”

JACINTA ALLAN & Daniel Andrews
Right: Victorian Premier Daniel Andrews leaves his home in Melbourne, Wednesday, September 27, 2023. Left: Incoming Victorian Premier Jacinta Allan speaks to media at Victorian Parliament in Melbourne, Wednesday, Wednesday, September 27, 2023. (AAP Image/Joel Carrett) Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

Victoria மாநில Premier பதவியிலிருந்து Daniel Andrews விலகுவதாக நேற்று அறிவித்தார். இன்று மாலை ஐந்து மணிக்கு அதனை மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். ஒன்பது ஆண்டுகள் Premier ஆகப் பணியாற்றிய இவர், அம் மாநிலத்தின் மிக நீண்ட காலம் premier என்ற பெயருடன் விலகிச் செல்கிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

Victoria மாநில Premier பதவியிலிருந்து Daniel Andrews விலகுவதாக நேற்று அறிவித்தார். இன்று மாலை ஐந்து மணிக்கு அதனை மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். ஒன்பது ஆண்டுகள் Premier ஆகப் பணியாற்றிய இவர், அம் மாநிலத்தின் மிக நீண்ட காலம் premier என்ற பெயருடன் விலகிச் செல்கிறார்.

அவர் premierஆக இருந்த காலத்தின் மறக்க முடியாத சில தருணங்கள் மற்றும் முக்கிய மைல்கற்கள் குறித்தும் Victoria மாநிலத்தில் இனி என்ன நடக்கும் என்றும் றேணுகா துரைசிங்கத்துடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now