Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மருத்துவ மனையில் காத்திருக்கிறீர்களா?

Dr. Jennifer Stevens, a pain specialist, with patient Cheryl Rowley awaiting surgery at St. Vincent's Hospital in Sydney, 2019.

Dr. Jennifer Stevens, a pain specialist, with patient Cheryl Rowley awaiting surgery at St. Vincent's Hospital in Sydney, 2019. Source: AP

அரச மருத்துவமனைகளில் சில அறுவை சிகிச்சைகள் செய்வதற்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அது தவிர, சில சமயங்களில், அவசர சிகிச்சை வேண்டுபவர்கள் உடனடியாக கவனிக்கப்படாமல் விடப்படுகிறார்கள் என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

அரச மருத்துவமனைகளில் சில அறுவை சிகிச்சைகள் செய்வதற்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அது தவிர, சில சமயங்களில், அவசர சிகிச்சை வேண்டுபவர்கள் உடனடியாக கவனிக்கப்படாமல் விடப்படுகிறார்கள் என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது தேவையற்ற மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் இந்த கூடுதல் காத்திருக்கும் நேரம் ஏற்படுத்துகிறது என்று நோயாளிகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் சொல்கிறார்கள்.

இது குறித்து Charlotte Lam எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now