SKIP TO MAIN CONTENT

லண்டன் தாக்குதல்: விளக்கமும் அலசலும்

AAP
AAP Source: AAP

பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டனில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்களை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த அதிக தகவலை விளக்கி அலசுகிறார் லண்டனிலிருந்து குமாரசாமி சிதம்பரபிள்ளை அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டனில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்களை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த அதிக தகவலை விளக்கி அலசுகிறார் லண்டனிலிருந்து குமாரசாமி சிதம்பரபிள்ளை அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now