SKIP TO MAIN CONTENT

“இந்த விருதுக்கு நான் பொருத்தமானவன் என்று சொந்தநாடு கண்டதில் பெருமகிழ்ச்சி"

Dr Alagappa Arumugam
Dr Alagappa Arumugam Source: Supplied

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழும் வைத்தியர் அழகப்பா ஆறுமுகம் அவர்கள், மருத்துவத்தில் குறிப்பாக மன நல மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க சேவை ஆற்றியமைக்காகவும் தொழில்துறை குழுக்களுக்கு அவரின் பங்களிப்பிற்காகவும் Queen’s Birthday 2020 Honours List இல் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை இன்று (8 June 2020) பெறுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழும் வைத்தியர் அழகப்பா ஆறுமுகம் அவர்கள், மருத்துவத்தில் குறிப்பாக மன நல மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க சேவை ஆற்றியமைக்காகவும் தொழில்துறை குழுக்களுக்கு அவரின் பங்களிப்பிற்காகவும் Queen’s Birthday 2020 Honours List இல் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை இன்று (8 June 2020) பெறுகிறார்.

அவரை தொலைபேசி வழியாக நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now