தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் ) மாலை 5.30 மணிக்கு Redgum centre, 2 Lane street, Wentworthville, NSW 2145 எனுமிடத்தில் வைத்து நடைபெறவுள்ளது. திருமுருக கிருபானந்த வாரியாரின் மாணவி கலைமாமணி திருமதி தேசமங்கையர்க்கரசி அவர்கள் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இலக்கிய இன்பம் எனும் பொருளில் தமிழுரை வழங்குகிறார். இந்நிகழ்வு குறித்து நம்மோடு கலந்துரையாடுவோர்: அனகன் பாபு, சிவாஜி மற்றும் கர்ணன் ஆகியோர்.
இந்நிகழ்வுக்கான நுழைவு சீட்டுகள் நேரடியாக விழா அரங்கத்திலோ அல்லது அனகன் பாபு -0402229517 மற்றும் கர்ணன் C. பாரதி - 0423607440 ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
Share




