Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

அகதி வீசா நிராகரிக்கப்பட்ட 12,000 பேருக்கு அரசு என்ன செய்யும்?

REFUGEE RALLY CANBERRA
Protesters attend a rally demanding permanent visas for refugee outside Parliament House in Canberra, Monday, March 6, 2023. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

தற்காலிக வீசாவில் இங்கு தங்கியிருந்த 19,000 அகதிகள் நிரந்தர வதிவிட உரிமை பெறலாம் என்று அரசு அறிவித்த ஒரு மாதத்திற்குப் பின்னர், 12,000ற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


தற்காலிக வீசாவில் இங்கு தங்கியிருந்த 19,000 அகதிகள் நிரந்தர வதிவிட உரிமை பெறலாம் என்று அரசு அறிவித்த ஒரு மாதத்திற்குப் பின்னர், 12,000ற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை மேல் பரிசீலனை செய்யும் அமைப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் மாற்றியமைப்பதாக அரசு சபதம் செய்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட வழி கோரிய அமைப்பை ஒழித்து, அதற்குப் பதிலாக ஒரு நியாயமான, வலுவான அதிகாரத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

இது குறித்து Sara Tomevska மற்றும் Alexander Anyfantis எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now