தமிழில் நீரிழிவு நோய் குறித்த கல்விக் கருத்தரங்கு !!

Source: AAP
Diabetes நீரிழிவு நோயில் குறிப்பாக Type 2 Diabetes பற்றியும் அதனை தடுக்கும் வழிமுறைகளையும் விளக்குகிறார் டாக்டர் ரதி சசீதரன் அதோடு இவ்வார இறுதியில் சிட்னி Toongabbieயில் நடைபெற உள்ள நீரிழிவு நோய் குறித்த கல்விக் கருத்தரங்கு பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்கிறார் Diabetes NSW & ACTன் Katie Allison அவர்கள். Katie Allison ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்கு தமிழில் குரல் தந்திருப்பவர் கவிஜா விக்னேஸ்வரன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share


