கே பாலபாரதி அவர்கள் - இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2011ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் 2001 முதல் திண்டுக்கல் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மூன்று முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் பயணம் மற்றும் பெண்ணியம் குறித்து நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் பாலபாரதி அவர்கள். அவரோடு உரையாடுபவர் செல்வி