"ஆரோக்கியமான பூங்காக்கள் ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் "
The Twelve Apostles, Victoria (Port Campbell National Park) Source: Wikimedia/Richard Mikalsen C.C. A SA 3.0
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 500 தேசிய பூங்காக்கள் உள்ளன. நாட்டின் தவிரங்கள், விலங்குகள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவே இப்பூங்காக்கள் உள்ளன. அதேவேளை மக்களின் சுற்றுலா தளமாகவும் இப்பூங்காக்கள் விளங்குகின்றன. இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share