தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் அதே வேளை, ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்ய பாதுகாப்பான வழி முறையை வழங்குவதற்காக, Digital ID முறையை அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்கான சட்ட முன் வரைவிற்கு செனட் சபை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி நிறுவனமொன்றின் இணைய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றுபவரும் இணைய மோசடி குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருபவருமான திரு செந்தில் சிதம்பரநாதன் அவர்களோடு இது குறித்து அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





