SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விவாகரத்து: சட்டம் என்ன சொல்கிறது? எப்படி திட்டமிடுவது?

ஆஸ்திரேலியாவில் மணமுறிவு அதிகரித்துவரும் நிலையில் விவாகரத்து அல்லது பிரிந்து செல்லும் முடிவை மேற்கொள்ள நினைக்கின்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் Shal Lawyers and Associates நிறுவனத்தில் Principal Solicitor மற்றும் Notary Publicயாக பணியாற்றும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share