Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வேட்டி கட்டும் ஆண்களுக்குத் தனி மிடுக்கு இருக்கிறதா?

Vetti

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர் வாழும் பல இடங்களில் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர் வாழும் பல இடங்களில் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது.


சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு தனி அழகு உண்டு என்றால், வேட்டி கட்டும் ஆண்களுக்குத் தனி மிடுக்கு பிறக்கிறது என்று சொல்லலாம். வேட்டி குறித்த பல தகவல்களுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

——————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now