SKIP TO MAIN CONTENT

"அகதி என்று எங்களை ஒதுக்கி வைக்காதீர்கள்" - அகதி ஒருவர்

Refugee Story
Refugee Week 2022(L) Manju Kugathas(R) Source: RCOA/Manju

ஜூன் 19 முதல் 25 வரை அகதிகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது அதோடு இன்று ஜூன் 20ஆம் தேதி சர்வதேச அகதிகள் தினம். அதனை கொண்டாடும் வகையில் புகலிடம் தேடி ஆஸ்திரேலியாவிற்கு வந்து தற்போது அடிலெய்டில் வாழ்ந்து வரும் மஞ்சு குகதாஸ் அவர்களின் கதையை எடுத்து வருகிறோம். தனியாக இங்கு வந்து பல தடைகளை கடந்து தன்னை வளர்த்துக்கொண்டு தற்போது ஒரு தலைமைத்துவ பதவியில் பணியாற்றிக்கொண்டு இணையம்வழி வணிகமும் செய்து வரும் மஞ்சு குகதாஸுடன் உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஜூன் 19 முதல் 25 வரை அகதிகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது அதோடு இன்று ஜூன் 20ஆம் தேதி சர்வதேச அகதிகள் தினம். அதனை கொண்டாடும் வகையில் புகலிடம் தேடி ஆஸ்திரேலியாவிற்கு வந்து தற்போது அடிலெய்டில் வாழ்ந்து வரும் மஞ்சு குகதாஸ் அவர்களின் கதையை எடுத்து வருகிறோம். தனியாக இங்கு வந்து பல தடைகளை கடந்து தன்னை வளர்த்துக்கொண்டு தற்போது ஒரு தலைமைத்துவ பதவியில் பணியாற்றிக்கொண்டு இணையம்வழி வணிகமும் செய்து வரும் மஞ்சு குகதாஸுடன் உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now