SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய கட்சிகள் நம்மவர்களை ஏன் வெற்றிபெறக்கூடிய தொகுதிகளில் களமிறக்குவதில்லை?

Yasotha (Top Left), Sujan (Top Right), Aran (Bottom Right) and Immanuel (Bottom Left)
Yasotha (Top Left), Sujan (Top Right), Aran (Bottom Right) and Immanuel (Bottom Left) Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலின்போது வெற்றிபெறும் தொகுதிகளில் குடியேற்றவாசிகளை வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை, நமது மக்களும் அதிகமாக அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கலந்துரையாடுகின்றனர் தேர்தலில் வெற்றியை தவறவிட்டவர்களான யசோ பொன்னுத்துரை (மேல் இடது), சுஜன் செல்வேந்திரன் (மேல் வலது), அரன் மயில்வாகனம் (கீழ் வலது), இம்மானுவேல் செல்வராஜ் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலின்போது வெற்றிபெறும் தொகுதிகளில் குடியேற்றவாசிகளை வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை, நமது மக்களும் அதிகமாக அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கலந்துரையாடுகின்றனர் தேர்தலில் வெற்றியை தவறவிட்டவர்களான யசோ பொன்னுத்துரை (மேல் இடது), சுஜன் செல்வேந்திரன் (மேல் வலது), அரன் மயில்வாகனம் (கீழ் வலது), இம்மானுவேல் செல்வராஜ் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now