SKIP TO MAIN CONTENT

சூரியனில் பொதிந்துள்ள மர்மங்கள் என்னவென்று தெரியுமா?

Scientist T V Venkateswaran on Aditiya L1 and Chandrayaan-3
Scientist T V Venkateswaran on Aditiya L1 and Chandrayaan-3

சந்திராயன் மூன்று வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இதுவரை அது என்னவெல்லாம் சாதித்துள்ளது என்றும், சந்திராயன் 3ஐத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO, சூரியனில் ஏன் ஆராய்ச்சி நடத்துகிறது, அது என்ன ஆராய்ச்சி, அதனால் நமக்கு என்ன பயன் என்பன குறித்தும், விஞ்ஞானத்தை இலகு தமிழில் விளக்குகிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி Dr T V வெங்கடேஸ்வரன் அவர்கள்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சந்திராயன் மூன்று வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இதுவரை அது என்னவெல்லாம் சாதித்துள்ளது என்றும், சந்திராயன் 3ஐத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO, சூரியனில் ஏன் ஆராய்ச்சி நடத்துகிறது, அது என்ன ஆராய்ச்சி, அதனால் நமக்கு என்ன பயன் என்பன குறித்தும், விஞ்ஞானத்தை இலகு தமிழில் விளக்குகிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி Dr T V வெங்கடேஸ்வரன் அவர்கள்.

அவரோடு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now