SKIP TO MAIN CONTENT

உங்களது நிதிநிலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

Young woman sorts piggy bank coins
She looks up at piggy bank Credit: AscentXmedia/Getty Images

நிதி குறித்த ஆலோசனை பெறுவதற்கான செலவும் அதன் சிக்கலான தன்மையும் உங்களுக்கு அச்சமூட்டுகிறதா? அது இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

நிதி குறித்த ஆலோசனை பெறுவதற்கான செலவும் அதன் சிக்கலான தன்மையும் உங்களுக்கு அச்சமூட்டுகிறதா? அது இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?


நிதி குறித்து ஆலோசனை பெறுவதற்கான சராசரி செலவு $3,529 என்றும், 1.9 மில்லியன் மக்கள் மட்டுமே அதைப் பெற்றுள்ளனர் என்றும் ஒரு நுகர்வோர் குழு மதிப்பிட்டுள்ளது.

மக்களின் கருத்துகளைக் கேட்டறிய அரசு ஒரு தேசிய மதிப்பாய்வை நடத்துகிறது. அடுத்த வாரத்திற்கு முன் நிதி குறித்த மக்கள் கருத்துகளை கருவூலம் கோருகிறது.

இது குறித்து Marcus Megalokonomos எழுதிய விவரணத்தைத் தமிழில் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now