நீரிழிவு நோய் ஆசிய பசிபிக் மக்களை அதிகம் பாதிக்கும் நோய். நீரிழிவு நோய் உங்களை அணுகாமல் இருக்க நன்கு சரிவிகித உணவு வகைகளை உட்கொள்வது மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்தல் அவசியம். நீரிழிவு நோய் குறித்த நீண்ட இவ்விவரணத்தில் டாக்டர் சிற்றம்பலம் ராகவன் அவர்கள் நீரிழிவு நோயின் பதிப்புகள் மற்றும் அதனை எவ்வாறு வரும் முன் தடுப்பது என்பதை பற்றி விளக்குகிறார் அதோடு திரு பரமேஸ்வரன் முத்துத்தம்பி தனக்கு வந்த நீரிழிவு நோயினை அலட்சியமாக கையாண்டதால் தனக்கு ஏற்பட்ட உடல் பதிப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





