SKIP TO MAIN CONTENT

மறைந்தார் மண்ணின் மணம்மாறாக் கலைஞன்!

SBS
SBS Source: SBS

Dr G Yunupingu அவர்கள் ஆஸ்திரேலிய இசை வரலாறு மறக்கவியலாத அளவு தன்னையும், தான் சார்ந்த மக்களையும், நிலத்தையும் இசையால் பதிவு செய்தவர். கல்லையும் கரையவைக்குமளவு மனமுருகப்பாடும் அற்புதமான இசைக் கலைஞன். இன்று தனது 46 ஆவது வயதில் காலமான Dr G Yunupingu அவர்கள் குறித்த பதிவை முன்வைக்கிறார் Perth நகரிலிருந்து முனைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Dr G Yunupingu அவர்கள் ஆஸ்திரேலிய இசை வரலாறு மறக்கவியலாத அளவு தன்னையும், தான் சார்ந்த மக்களையும், நிலத்தையும் இசையால் பதிவு செய்தவர். கல்லையும் கரையவைக்குமளவு மனமுருகப்பாடும் அற்புதமான இசைக் கலைஞன். இன்று தனது 46 ஆவது வயதில் காலமான Dr G Yunupingu அவர்கள் குறித்த பதிவை முன்வைக்கிறார் Perth நகரிலிருந்து முனைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now