நிகழ்ச்சி | ஒலிபரப்பட்ட நாள் | தலைப்பு |
01 | 03/05/2015 | உலகின் ஆரம்பம் |
02 | 10/05/2015 | கனாக்காலக் கதைகள் |
03 | 17/05/2015 | பூர்வீக மக்களின் ஓவியங்கள் |
04 | 24/05/2015 | பூர்வீக மக்களின் சமூக அமைப்பு |
05 | 31/05/2015 | பூர்வீக மக்களின் நம்பிக்கைகள் |
06 | 07/06/2015 | ஐரோப்பியர் வருகை |
07 | 14/06/2015 | பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக் |
08 | 21/06/2015 | பிரித்தானியர் – படையெடுப்பு |
09 | 28/06/2015 | பிரித்தானியர் – காலனித்துவம் |
10 | 05/07/2015 | திருடப்பட்ட தலைமுறையினர் |
11 | 12/07/2015 | மறுக்கப்பட்ட உரிமைகள் |
12 | 19/07/2015 | இணக்கப்பாடுகளின் ஆரம்பம் |
13 | 26/07/2015 | பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ |
14 | 02/08/2015 | சட்டக் கூறுகள் |
15 | 09/08/2015 | சிறைவைப்பு |
16 | 16/08/2015 | பிரபலமான பூர்வீகக் குடிமக்கள் |
17 | 23/08/2015 | பிரபல பூர்வீக விளையாட்டு வீரர்கள் |
18 | 30/08/2015 | பிரபல பூர்வீக கலைஞர்கள் |
19 | 06/09/2015 | பூர்வீக மக்களின் தற்போதைய நிலை |
20 | 13/09/2015 | அரசியலமைப்பில் மாற்றம் |
21 | 20/09/2015 | மற்றைய பூர்வீக மக்கள் |
22 | 27/09/2015 | மரபணு தொடர்பு |
23 | 04/10/2015 | பூர்வீக மக்களும் தமிழரும் ஒன்றுதான்! |
உலகின் ஆரம்பம்

Source: Peter Muraay Djeripi Mulcahy
உலகம் எப்படி உருவானது என்ற பூர்வீக மக்கள் கருத்துகள் அடங்கிய ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் குறித்த நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார், குலசேகரம் சஞ்சயன். Auntie June Barker சொன்ன கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஓவியர் Peter Muraay Djeripi Mulcahy வரைந்த ஓவியம் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதில் வரபா என்ற ஆமையின் கதை இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை இடப்பக்க கீழ் முனையிலிருந்து ஆரம்பித்து கதைபோல் படிக்க முடியும்.
Share