Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இஸ்லாமிய, இந்து, பஹாய் பார்வையில் ஈஸ்டர்

(Top) Siva Peri [Baháʼí faith], Thiyagaraja Vigneswaran [Hindu], Salahudeen Shahulhameed [Islam].

(Top) Siva Peri [Baháʼí faith], Thiyagaraja Vigneswaran [Hindu], Salahudeen Shahulhameed [Islam]. Source: SBS Tamil

Easter அல்லது உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. கிறிஸ்தவ மத நம்பிக்கை தவிர, உலகில் பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழாவை இஸ்லாமிய, இந்து, பஹாய் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

Easter அல்லது உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. கிறிஸ்தவ மத நம்பிக்கை தவிர, உலகில் பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழாவை இஸ்லாமிய, இந்து, பஹாய் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

நிகழ்ச்சியில் இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட சலாஹுதீன் சாஹுல்ஹமீத்; ஒரு இந்துவாக தியாகராஜா விக்னேஸ்வரன் மற்றும் Baháʼí நம்பிக்கையுடன் வாழும் சிவா பெரி ஆகியோர் தமது பார்வைகளை முன்வைக்கிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now