Eastern Empire இசைக் குழுவைப் பற்றி அதன் அமைப்பாளர்களில் ஒருவரரான திருக்குமாருடனும், மலரும் மாலை 2015 பற்றி யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் ஆஸ்திரேலியக் கிளையின் தலைவி திருமதி Yoga Mathan மற்றும் செயலாளர் திருமதி Mathangi Santhakumar ஆகியோருடன் மகேஸ்வரன் பிரபாகரன் உரையாடுகிறார்.
மலரும் மாலை 2015 பற்றிய மேலதிக விபரங்களுக்கும் நுழைவுச் சீட்டுகளுக்கும் பின்வருவோரைத் தொடர்புகொள்ளுங்கள்:
Yoga Mathan 0408 275 456
Anjala Thivyakumar 02 9703 5539
Mathangi Santhakumar 02 9749 7873
Mathy Vignarajan 02 9836 1443
Gowrie Murugananthan 02 9613 1541
Gobika Vellupillai 0421 053 680