SKIP TO MAIN CONTENT

நாளை எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெறுவாரா?

Malan
Malan Source: Malan

நாளை தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெறும் வாய்ப்பு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு பதில் தருகிறார் தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி பிரிவின் இயக்குனருமான மாலன் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நாளை தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெறும் வாய்ப்பு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு பதில் தருகிறார் தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி பிரிவின் இயக்குனருமான மாலன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now