நிகழ்ச்சி | ஒலிபரப்பட்ட நாள் | தலைப்பு |
01 | 03/05/2015 | உலகின் ஆரம்பம் |
02 | 10/05/2015 | கனாக்காலக் கதைகள் |
03 | 17/05/2015 | பூர்வீக மக்களின் ஓவியங்கள் |
04 | 24/05/2015 | பூர்வீக மக்களின் சமூக அமைப்பு |
05 | 31/05/2015 | பூர்வீக மக்களின் நம்பிக்கைகள் |
06 | 07/06/2015 | ஐரோப்பியர் வருகை |
07 | 14/06/2015 | பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக் |
08 | 21/06/2015 | பிரித்தானியர் – படையெடுப்பு |
09 | 28/06/2015 | பிரித்தானியர் – காலனித்துவம் |
10 | 05/07/2015 | திருடப்பட்ட தலைமுறையினர் |
11 | 12/07/2015 | மறுக்கப்பட்ட உரிமைகள் |
12 | 19/07/2015 | இணக்கப்பாடுகளின் ஆரம்பம் |
13 | 26/07/2015 | பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ |
14 | 02/08/2015 | சட்டக் கூறுகள் |
15 | 09/08/2015 | சிறைவைப்பு |
16 | 16/08/2015 | பிரபலமான பூர்வீகக் குடிமக்கள் |
17 | 23/08/2015 | பிரபல பூர்வீக விளையாட்டு வீரர்கள் |
18 | 30/08/2015 | பிரபல பூர்வீக கலைஞர்கள் |
19 | 06/09/2015 | பூர்வீக மக்களின் தற்போதைய நிலை |
20 | 13/09/2015 | அரசியலமைப்பில் மாற்றம் |
21 | 20/09/2015 | மற்றைய பூர்வீக மக்கள் |
22 | 27/09/2015 | மரபணு தொடர்பு |
23 | 04/10/2015 | பூர்வீக மக்களும் தமிழரும் ஒன்றுதான்! |
பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ
Eddie Mabo - the man who changed Australia Source: SBS
பூர்வீக மக்களின் நில உரிமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் Eddie Mabo.Terra Nullius, அதாவது இந்த மண்ணில் யாரும் குடியிருக்கவில்லை, என்று பிரித்தானியர்கள் பிரகடனப்படுத்தி, குடியேறி, பூர்வீக மக்களுக்கு நில உரிமை இல்லை என்று சட்டம் இயற்றி சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த சிந்தனைக்கு சவால் விட்ட Edward Koiki Mabo குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
Share