கொரோனா வைரஸ்: இவ்வருட 12ம் ஆண்டு மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

cc

Source: Photos supplied

மாணவர்களின் பாடசாலை வாழ்வில் 12ம் ஆண்டு மிகவும் முக்கியமானதொன்றாகும். இவ்வருடம் தமது இறுதிப் பரீட்சையை எதிர்நோக்கியுள்ள அவர்களின் கல்வி நடவடிக்கைகள் கொரோனா COVID-19 காரணமாகக் குழப்பமான நிலையிலுள்ளன. இதன் பின்னணியில் இவ்வாண்டு 12ம் ஆண்டில் கல்விகற்கும் சில மாணவர்கள் தாம் எதிர்நோக்கும் சவால்கள், அழுத்தங்கள், மற்றும் பல விடயங்களை கலந்துரையாடுகிறார்கள். கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள்: ஷக்தி செந்தில்குமார் - Nossal High School, Victoria. தேஜல் கணேஷ் - Melville Senior High School, Western Australia. யாசிலா வேலுசாமி - Elizabeth Macarthur High School, NSW. ரிஷி வர்பு - The Lakes College, QLD. நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
கொரோனா வைரஸ்: இவ்வருட 12ம் ஆண்டு மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் | SBS Tamil