SKIP TO MAIN CONTENT

மீண்டும் தேர்தலில் வெல்லுமா இந்தக் கூட்டணி?

Warden Of The Cinque Ports
Sir Robert Menzies installed as Warden of the Cinque Ports, in England, 20th July 1966. Right: Top - Scott Morrison, Bottom - Barnaby Joyce Source: Hulton Archive

ஆஸ்திரேலிய தேர்தல் நெருங்கும் பின்னணியில் இதில் போட்டியிடும் கட்சிகள் மும்முர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

ஆஸ்திரேலிய தேர்தல் நெருங்கும் பின்னணியில் இதில் போட்டியிடும் கட்சிகள் மும்முர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன.


தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான Liberal மற்றும் Nationals கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் தேர்தல் கொள்கைகள் தொடர்பில் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now