Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சங்கடப்படுவதால் ஆபத்துக்குள்ளாகும் பெண்கள்!

Archana Nagendiram

Archana Nagendiram Source: Supplied

பல ஆஸ்திரேலிய பெண்கள், கர்ப்பப்பை-வாய் புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பதற்கு , நேரமின்மை மற்றும் அந்த சோதனை செய்து கொள்வதிலுள்ள சங்கடம் தான் முக்கிய காரணங்கள் என்று ஒரு புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

பல ஆஸ்திரேலிய பெண்கள், கர்ப்பப்பை-வாய் புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பதற்கு , நேரமின்மை மற்றும் அந்த சோதனை செய்து கொள்வதிலுள்ள சங்கடம் தான் முக்கிய காரணங்கள் என்று ஒரு புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

இந்த சமீபத்திய ஆய்வை முன்னெடுத்த ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் 6 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி அர்ச்சனா நாகேந்திரம் உடன் பேசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now