SKIP TO MAIN CONTENT

உலகை மாற்றும் முயற்சியில் என்கதை – கார்த்திகா

Karthika and The Women Changing the World
Source: Karthika

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் வெளியான ஆங்கில நூல் The Women Changing the World. இந்த புத்தகம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களில் இடம்பெற்றிருக்கும் நூல். உலகை மாற்ற முயற்சிக்கும் ஆஸ்திரேலிய பெண்களை அறிவோம் என்ற நோக்கில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் தமிழ் பெண் ஒருவரின் கதையும் இடம்பெற்றுள்ளது. அவர் சிட்னியில் வாழும் கார்த்திகா அவர்கள். பல பெண்களுக்கு உத்வேகம் தரும் கதை கார்த்திகாவின் கதை. வித்தியாசமான உலக பார்வை, சமூக மாற்றம் எனும் சீரிய சிந்தனை, பெண்களை உச்சத்திற்கு கொண்டுவர அவர் எடுக்கும் முயற்சிகள் என்று பல அம்சங்கள் குறித்து கார்த்திகா சிவராசன் அவர்கள் நம்மோடு பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் வெளியான ஆங்கில நூல் The Women Changing the World. இந்த புத்தகம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களில் இடம்பெற்றிருக்கும் நூல். உலகை மாற்ற முயற்சிக்கும் ஆஸ்திரேலிய பெண்களை அறிவோம் என்ற நோக்கில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் தமிழ் பெண் ஒருவரின் கதையும் இடம்பெற்றுள்ளது. அவர் சிட்னியில் வாழும் கார்த்திகா அவர்கள். பல பெண்களுக்கு உத்வேகம் தரும் கதை கார்த்திகாவின் கதை. வித்தியாசமான உலக பார்வை, சமூக மாற்றம் எனும் சீரிய சிந்தனை, பெண்களை உச்சத்திற்கு கொண்டுவர அவர் எடுக்கும் முயற்சிகள் என்று பல அம்சங்கள் குறித்து கார்த்திகா சிவராசன் அவர்கள் நம்மோடு பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now