“இங்கு குடிவந்த பெண்களுக்குத் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்” - அறிக்கை

Businesswoman looking out window in meeting room

Adult ethnic woman CEO executive businesswoman business person in conference meeting room in contemporary modern office daylight sunset dusk talking planning thinking strategy well dressed suit diversity multi-ethnic problems solutions unity cityscape downtown urban new beginnings breaking new ground decisions choices the way forward contemplation vision focus choices decisions solitude quiet alone Credit: Shannon Fagan/Getty Images

ஆஸ்திரேலிய பணியிடங்களில் தலைமைப் பொறுப்பேற்கும் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதும், இது நீண்ட காலமாக இருந்துவருகிறதென்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், பல்வேறு பின்னணியில் இருந்து வரும் பெண்கள் எதிர்கொள்ளும் மேலதிக தடைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது Diversity Council என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை.


இது குறித்து தொழில் வழங்குவோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு அழைப்பு விடுகிறது.

Claire Slattery ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
“இங்கு குடிவந்த பெண்களுக்குத் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்” - அறிக்கை | SBS Tamil