SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு திறன் அடிப்படையில் குடிபெயர்பவர்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்புக்கான தடைகள்

Courier delivery man holding a big cardboard box rings to the doorbell. Parcel delivery concept. Source: iStockphoto / Daria Nipot/Getty Images/iStockphoto
ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயரும் திறன்சார் குடியேறிகள் தங்களின் திறன் சார்ந்த துறையில் வேலை பெற முடியாத காரணங்களினால் குறைந்த திறன் கொண்ட வேலைகளை செய்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்து SBS செய்திகளுக்காக ஆங்கிலத்தில் Sam Dover தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share