SKIP TO MAIN CONTENT

உயரும் வீட்டு விலைகள்...காரணம் இதுவோ?

A unit block in Sydney
A unit block in Sydney Source: AAP

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் வானத்தைத் தொடுமளவு உயர்ந்திருக்கின்றன. ஒரு சராசரி வீட்டின் விலை பெப்ரவரி மாதத்தில் 1.4 சதவீத அதிகரிப்பைக்கண்டு, ஐந்து லட்சத்து எழுபதாயிரம் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், அடுக்குமாடிக்கட்டிடங்களில், ஆஸ்திரேலியா முழுவதும் காலியாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள். இது குறித்து, Ricardo Goncalves எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் வானத்தைத் தொடுமளவு உயர்ந்திருக்கின்றன. ஒரு சராசரி வீட்டின் விலை பெப்ரவரி மாதத்தில் 1.4 சதவீத அதிகரிப்பைக்கண்டு, ஐந்து லட்சத்து எழுபதாயிரம் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், அடுக்குமாடிக்கட்டிடங்களில், ஆஸ்திரேலியா முழுவதும் காலியாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள். இது குறித்து, Ricardo Goncalves எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now