குளிர்காலத்தில் வீட்டினுள் வெப்பநிலை உடலுக்கு ஏற்றவண்ணமாக, கதகதப்பாக இருக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புவர். ஆனால் மின்சார கட்டணம் உச்சம் தொட்டிருக்கும் நிலையில், பணம் அதிகம் செலவளிக்காமல் வீட்டை சூடாக்கும் யுக்திகளை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




