என்ஜாய் எஞ்சாமி "Enjoy Enjaami" இப்படித்தான் உருவானது - பாடகர் அறிவு

Arivarasu Kalainesan

Source: Arivarasu Kalainesan

தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நெருப்பு வரிகளை விதைத்து வரும் இளம் பாடகர், கவிஞர் அறிவு அவர்கள். அவரின் சமீபத்திய என்ஜாய் எஞ்சாமி "Enjoy Enjaami" என்ற பாடல் சுமார் 20 கோடி தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன. இன்றும் அந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் உதடுகளில் முணுமுணுக்கப்பட்டு காற்றாலையில் மிதக்கிறது. சாதி, மத தீண்டாமையை வேரறுக்கும் பல பாடல்களை உருவாக்கிவரும் அறிவு அவர்கள் நம்மோடு பேசுகிறார். SBS தமிழுக்காக அவரை சந்தித்தவர்: ஜனனி கார்த்திக். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 1.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now