சிட்னி சிறுவணிகர்களுக்கான இலவச 'BIN TRIM' செயற்றிட்டம்!

Source: EPA
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிறு வியாபார நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான இலவச உதவிகள் The Ethnic Communities’ Council of NSW அமைப்பினால் வழங்கப்படுகிறது. இச்செயற்றிட்டம் பற்றி The Ethnic Communities’ Council of NSW அமைப்பைச் சேர்ந்த மணி ராமசாமி அவர்கள் விளக்குகிறார்.
Share


