SKIP TO MAIN CONTENT

NSW Selective School-இல் யாருக்கு, ஏன் இட ஒதுக்கீடு அறிமுகமாகிறது?

Students taking a test
Students taking a test Source: Getty / Rob/Getty Images

NSW மாநிலத்தில் Opportunity Class மற்றும் Selective High School-இல் சேர விரும்பும் மாணவ - மாணவிகளில் சில சமூக பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அறிமுகமாகியுள்ளது. Equity placement என்று அழைக்கப்படும் இந்த புதிய இட ஒதுக்கீடு நடைமுறை பற்றியும் மேலும் Opportunity class மற்றும் Selective High School தெரிவு நடைமுறை பற்றியும் விரிவாக விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

NSW மாநிலத்தில் Opportunity Class மற்றும் Selective High School-இல் சேர விரும்பும் மாணவ - மாணவிகளில் சில சமூக பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அறிமுகமாகியுள்ளது. Equity placement என்று அழைக்கப்படும் இந்த புதிய இட ஒதுக்கீடு நடைமுறை பற்றியும் மேலும் Opportunity class மற்றும் Selective High School தெரிவு நடைமுறை பற்றியும் விரிவாக விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now