பல்லாயிரக்கணக்கான மக்கள், முக்கியமாக பெண்கள், குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்து ஆதரவு பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள Escaping Violence Payment நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளனர் - ஆனால் பாதிக்கும் குறைவானவர்களே அதைப் பெற்றுள்ளனர். இது குறித்த விவரணம் - தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





