இசையார்வத்தினால் ஒன்றிணைந்த இளையோரின் இசைக்குழுவான Eastern Empire, ‘ETERNAL - A Tribute To Mani Ratnam’ எனும் நிகழ்வினை நடத்தவுள்ளது. அதுபற்றிய விவரங்களையும், தமது குழுவின் இசைப்பயணம் பற்றியும் மகேஸ்வரன் பிரபாகரனுடன் கலந்துரையாடுகிறார்கள் Gireshanth Ganesharaja, Babitha Selvananthan மற்றும் Shivayan Saravanapavananthan ஆகியோர். நிகழ்வு நடைபெறும் நாள்: Saturday, 29th June, 2019 இடம்: The Bryan Brown Theatre and Function Centre 80 Rickard Road, Bankstown, New South Wales 2200 தொடர்புகளுக்கு: Shiv Ananthan 0430 116 612.
Share





