மெல்பனில் Euphoria 2017
SBS Tamil Source: SBS Tamil
பிரபலப் பாடகி ரம்யா, ஈரோடு மகேஷ், நடன நங்கை மேக்னா, மற்றும் பிரபல நடனக் கலைஞர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொள்ளும் Euphoria 2017 - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனும் நிகழ்வு மெல்பன் நகரில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.இதுகுறித்து கலந்துரையாடுகிறார் நிகழ்வின் ஏற்பாட்டாளர் Mandy Bose அவர்கள் (Managing Director - MDA Events Pty Ltd and Founder and Mandy Dance Academy). அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



