SKIP TO MAIN CONTENT

“ஏழு பிறப்பு எடுத்தாலும் ஆசிரியராகத்தான் பிறப்பேன்”

Professor Prabha Kalvimani
Professor Prabha Kalvimani Source: Professor Prabha Kalvimani

தமிழக கல்வியாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், பழங்குடி பாதுகாப்புப் போராளி பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்களுடன் ஒரு உரையாடல்.


Published

Source: SBS



Skip to podcast episode content

தமிழக கல்வியாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், பழங்குடி பாதுகாப்புப் போராளி பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்களுடன் ஒரு உரையாடல்.


பேராசிரியரின் பின்னணி, செயற்பாடுகள் மற்றும் அண்மையில் வெளியான ஜெய் பீம் என்ற திரைப் படத்தில் அவரது பங்களிப்பு என்பன குறித்து பேராசிரியருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now