மழை வந்து ஆஸ்திரேலியாவை காப்பாற்றினாலும் ஆஷஸ் கோப்பை தொலைந்தது தான்
Michael Clarke ended Australia's century drought with an unbeaten 125 on day one. Watch the highlights.
ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிலையை மைக்கேல் கிளார்க் எப்படி உயர்த்தி இருக்கிறார் என்பது பற்றியும், இனி வரும் போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம் என்றும் விபரிக்கிறார்எமது கிரிக்கட் வர்ணனையாளர் ஜனா.
Share