SKIP TO MAIN CONTENT

அனைத்தையும் தமிழ் வெண்பாக்களாகப் பாடமுடியும்

Prof. T S Subbaraman

Dr.T. S. சுப்பராமன் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை முன்னாள் தலைவராக இருந்தவர். இது அவரது ஒரு பக்கம். அவரது சிறப்பு இயற்பியலாக இருக்கலாம், ஆனால் அவரது ஆர்வம் தமிழ் மொழி மீது தான். டாக்டர் சுப்பராமன் ஒன்பது வயதிலிருந்து தமிழ் நாடகங்களில் நடித்துள்ளார், பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். அவரது அறிவியல் நாடகம் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது. இவரது தமிழ் ஆர்வத்தை உணர்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தினர், 2001 ஆம் ஆண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் நிறுவப்பட்டபோது அதன் முதல் இயக்குனராக நியமித்தனர்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Dr.T. S. சுப்பராமன் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை முன்னாள் தலைவராக இருந்தவர். இது அவரது ஒரு பக்கம். அவரது சிறப்பு இயற்பியலாக இருக்கலாம், ஆனால் அவரது ஆர்வம் தமிழ் மொழி மீது தான். டாக்டர் சுப்பராமன் ஒன்பது வயதிலிருந்து தமிழ் நாடகங்களில் நடித்துள்ளார், பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். அவரது அறிவியல் நாடகம் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது. இவரது தமிழ் ஆர்வத்தை உணர்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தினர், 2001 ஆம் ஆண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் நிறுவப்பட்டபோது அதன் முதல் இயக்குனராக நியமித்தனர்.

கலையுணர்வுடன் எளிய தமிழில், குறுகிய தமிழ் கவிதைகள் (வெண்பா) மூலம் இயற்பியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை அவர் விளக்கியுள்ளார். அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடுகிறார்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருடன் நடத்தப்படட உரையாடலின் மறு ஒலிபரப்பு.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now