SKIP TO MAIN CONTENT

உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்?

cricket world cup
Source: Getty images

உலகக் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் அரையிறுதியாட்டங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதுபற்றிய பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கிறார் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் கணேஷ் மயில்வாகனம் அவர்கள். இலங்கையில் முன்னணி வீரராகத் திகழ்ந்த கணேஷ் மயில்வாகனம் அவர்கள், United Arab Emirates நாட்டு அணிக்காக விளையாடியவர். 1996 உலகக் கோப்பைக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் பல உள்ளூர் அணிகளுக்குப் பயிற்சியளித்து வருகிறார்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உலகக் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் அரையிறுதியாட்டங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதுபற்றிய பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கிறார் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் கணேஷ் மயில்வாகனம் அவர்கள். இலங்கையில் முன்னணி வீரராகத் திகழ்ந்த கணேஷ் மயில்வாகனம் அவர்கள், United Arab Emirates நாட்டு அணிக்காக விளையாடியவர். 1996 உலகக் கோப்பைக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் பல உள்ளூர் அணிகளுக்குப் பயிற்சியளித்து வருகிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now