SKIP TO MAIN CONTENT

சூதாட்டம் உங்கள் வாழ்வை சூறையாடுகிறதா?

A man plays poker machines at the Knox Club
A man plays poker machines at the Knox Club. Source: AAP

சூதாட்டத்திற்கு அடிமையாகுபவர்களுக்கும் மன நோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளது என்று மேலதிகமாக தெரியவருவதால், அது குறித்து கவலைகள் எழுப்பப்படுகின்றன. பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ, மேலும் கூடுதல் உதவி தேவை என்று நிபுணர்கள் கோருகின்றனர்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சூதாட்டத்திற்கு அடிமையாகுபவர்களுக்கும் மன நோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளது என்று மேலதிகமாக தெரியவருவதால், அது குறித்து கவலைகள் எழுப்பப்படுகின்றன. பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ, மேலும் கூடுதல் உதவி தேவை என்று நிபுணர்கள் கோருகின்றனர்.

சூதாட்டம் குறித்த ஒரு அரச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முயலும் வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இது குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now